ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசியுடன் !
ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் எங்கள் மடத்தின் மூலம் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர், இனி வரும் காலங்களில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு நம் மடத்தின் சார்பில் கல்வி சார்ந்த நலத்திட்ட உதவிகள் தங்களை விரைவாக வந்தடைய கீழேயுள்ள படிவத்தினை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளுங்கள். மேலும் எங்கள் மடத்தின் மூலம் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் எண்ணற்ற நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் அனைவருக்கும். நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு,
மேனேஜிங் டிரஸ்டி,
நாள் : 17-08-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி :
24-08-2024 காலை 10 மணி வரை மட்டுமே.
Students Registration Form
விண்ணப்ப பதிவு நிறைவுபெற்றது..
